-
எசேக்கியேல் 20:36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
36 ‘எகிப்தின் வனாந்தரத்தில் உங்களுடைய முன்னோர்களோடு வழக்காடியது போல உங்களோடும் வழக்காடுவேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
-