எசேக்கியேல் 33:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 முன்பு செய்த எந்தப் பாவத்துக்காகவும் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.+ நியாயமாகவும் நீதியாகவும் நடப்பதால் அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.’+
16 முன்பு செய்த எந்தப் பாவத்துக்காகவும் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.+ நியாயமாகவும் நீதியாகவும் நடப்பதால் அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.’+