சங்கீதம் 34:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 கெட்டதைவிட்டு விலகி, நல்லது செய்யுங்கள்.+சமாதானத்தைத் தேடுங்கள், அதற்காகவே பாடுபடுங்கள்.+ ஏசாயா 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+
16 உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+