-
எசேக்கியேல் 17:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அவன் அந்த உறுதிமொழியை மதிக்காமல், ஒப்பந்தத்தை மீறினான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் இதையெல்லாம் செய்தான். அதனால், தப்பிக்கவே மாட்டான்.”’
-