லூக்கா 10:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் நான் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்கிறான்.+ உங்களை அலட்சியம் செய்கிறவன் என்னையும் அலட்சியம் செய்கிறான். அதோடு, என்னை அலட்சியம் செய்கிறவன் என்னை அனுப்பியவரையும் அலட்சியம் செய்கிறான்”+ என்று சொன்னார்.
16 நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் நான் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்கிறான்.+ உங்களை அலட்சியம் செய்கிறவன் என்னையும் அலட்சியம் செய்கிறான். அதோடு, என்னை அலட்சியம் செய்கிறவன் என்னை அனுப்பியவரையும் அலட்சியம் செய்கிறான்”+ என்று சொன்னார்.