ஏசாயா 66:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 மனுஷர்களை நெருப்பினாலும் வாளினாலும்யெகோவா தண்டிப்பார்.யெகோவா ஏராளமானவர்களைக் கொன்றுபோடுவார். எரேமியா 12:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 வனாந்தரத்திலுள்ள எல்லா பாதைகளின்* வழியாகவும் கொலைகாரர்கள் வந்திருக்கிறார்கள்.தேசம் முழுவதையும் யெகோவாவின் வாள் பதம் பார்க்கிறது.+ யாருக்குமே சமாதானம் இல்லை. ஆமோஸ் 9:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டு போனாலும்,அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளை கொடுப்பேன்.+அவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக அழிப்பதிலேயே குறியாக இருப்பேன்.+
12 வனாந்தரத்திலுள்ள எல்லா பாதைகளின்* வழியாகவும் கொலைகாரர்கள் வந்திருக்கிறார்கள்.தேசம் முழுவதையும் யெகோவாவின் வாள் பதம் பார்க்கிறது.+ யாருக்குமே சமாதானம் இல்லை.
4 எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டு போனாலும்,அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளை கொடுப்பேன்.+அவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக அழிப்பதிலேயே குறியாக இருப்பேன்.+