எசேக்கியேல் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 அது முப்பதாம் வருஷம்,* நான்காம் மாதம், ஐந்தாம் நாள். சிறையிருப்பிலிருந்த ஜனங்களோடு நானும் கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் இருந்தேன்.+ அப்போது வானம் திறந்தது. கடவுள் எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார்.
1 அது முப்பதாம் வருஷம்,* நான்காம் மாதம், ஐந்தாம் நாள். சிறையிருப்பிலிருந்த ஜனங்களோடு நானும் கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் இருந்தேன்.+ அப்போது வானம் திறந்தது. கடவுள் எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார்.