எசேக்கியேல் 26:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உனக்காக இந்தப் புலம்பல் பாட்டைப் பாடுவார்கள்:+ “கடல் கடந்து வந்தவர்கள் குடியேறிய நகரமே, புகழ்பெற்ற நகரமே, இப்படி அழிந்துபோனாயே!+நீயும் உன் ஜனங்களும் கடலில் செல்வாக்கோடு* இருந்தீர்களே.+உலகமே உங்களைப் பார்த்து கதிகலங்கியதே.
17 உனக்காக இந்தப் புலம்பல் பாட்டைப் பாடுவார்கள்:+ “கடல் கடந்து வந்தவர்கள் குடியேறிய நகரமே, புகழ்பெற்ற நகரமே, இப்படி அழிந்துபோனாயே!+நீயும் உன் ஜனங்களும் கடலில் செல்வாக்கோடு* இருந்தீர்களே.+உலகமே உங்களைப் பார்த்து கதிகலங்கியதே.