-
எசேக்கியேல் 21:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அப்போது, எருசலேமுக்குப் போக வேண்டும் என்று அவனுடைய வலது கையில் குறி கிடைக்கும். மதில் இடிக்கும் இயந்திரங்களைக் கொண்டுபோய் நிறுத்தும்படியும், தாக்குதலை ஆரம்பிக்க கட்டளை கொடுக்கும்படியும், போர் முழக்கம் செய்யும்படியும், இயந்திரங்களால் நுழைவாசல்களை இடிக்கும்படியும், சுற்றிலும் மண்மேடுகளை எழுப்பும்படியும், முற்றுகைச் சுவரைக் கட்டும்படியும்+ அவனுக்குக் குறி கிடைக்கும்.
-