எசேக்கியேல் 30:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நைல் நதியின்+ கால்வாய்களை நான் வறண்டுபோக வைப்பேன். அந்தத் தேசத்தைக் கெட்டவர்களிடம் விற்றுவிடுவேன். மற்ற தேசத்து ஜனங்கள் வந்து அதையும் அதில் இருக்கிற எல்லாவற்றையும் பாழாக்கும்படி செய்வேன்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்.’
12 நைல் நதியின்+ கால்வாய்களை நான் வறண்டுபோக வைப்பேன். அந்தத் தேசத்தைக் கெட்டவர்களிடம் விற்றுவிடுவேன். மற்ற தேசத்து ஜனங்கள் வந்து அதையும் அதில் இருக்கிற எல்லாவற்றையும் பாழாக்கும்படி செய்வேன்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்.’