ஆதியாகமம் 10:13, 14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 மிஸ்ராயீமின் மகன்கள்: லூதீம்,+ அனாமீம், லெகாபீம், நப்தூகீம்,+ 14 பத்ருசீம்,+ கஸ்லூகிம் (இவருடைய வம்சத்தார்தான் பெலிஸ்தியர்கள்),+ கப்தோரிம்.+ எசேக்கியேல் 30:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பத்ரோசைப்+ பாழாக்குவேன், சோவானுக்குத் தீ வைப்பேன், நோ*+ நகரத்தைத் தண்டிப்பேன்.
13 மிஸ்ராயீமின் மகன்கள்: லூதீம்,+ அனாமீம், லெகாபீம், நப்தூகீம்,+ 14 பத்ருசீம்,+ கஸ்லூகிம் (இவருடைய வம்சத்தார்தான் பெலிஸ்தியர்கள்),+ கப்தோரிம்.+