உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 46:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 எகிப்து அழகான இளம் பசுவைப் போல இருக்கிறாள்.

      ஆனால், பயங்கரமான கொசுக்கள் வடக்கிலிருந்து வந்து அவளைக் கடிக்கும்.

  • எசேக்கியேல் 31:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ‘மகிமையிலும் மேன்மையிலும் உனக்குச் சமமாக வேறெந்த மரம் ஏதேனில் இருந்தது?+ ஆனால்கூட, ஏதேனின் மரங்களோடு சேர்ந்து நீயும் மண்ணுக்குக் கீழே போவாய். விருத்தசேதனம் செய்யப்படாத ஜனங்களின் நடுவிலே, வாளுக்குப் பலியான ஆட்களோடு நீயும் கிடப்பாய். பார்வோனுக்கும் அவனுடைய கூட்டத்துக்கும் நடக்கப்போவது இதுதான்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்