ஏசாயா 21:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 உடனே, சிங்கத்தைப் போலக் கர்ஜித்து, “யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் காவற்கோபுரத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்.ஒவ்வொரு ராத்திரியும் அங்கே காவல் காக்கிறேன்.+ எரேமியா 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நீ தயாராகிக்கொள்.எழுந்து நின்று, நான் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல். அவர்களைப் பார்த்து நடுங்காதே.+அப்படி நடுங்கினால், அவர்களுக்கு முன்பாக நான் உன்னை நடுங்க வைப்பேன். எசேக்கியேல் 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன்.+ என்னிடமிருந்து எச்சரிப்பு செய்தியைக் கேட்டதும் நீ அதை அவர்களிடம் சொல்ல வேண்டும்.+
8 உடனே, சிங்கத்தைப் போலக் கர்ஜித்து, “யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் காவற்கோபுரத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்.ஒவ்வொரு ராத்திரியும் அங்கே காவல் காக்கிறேன்.+
17 நீ தயாராகிக்கொள்.எழுந்து நின்று, நான் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல். அவர்களைப் பார்த்து நடுங்காதே.+அப்படி நடுங்கினால், அவர்களுக்கு முன்பாக நான் உன்னை நடுங்க வைப்பேன்.
17 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன்.+ என்னிடமிருந்து எச்சரிப்பு செய்தியைக் கேட்டதும் நீ அதை அவர்களிடம் சொல்ல வேண்டும்.+