எசேக்கியேல் 12:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 “மனிதகுமாரனே, நீ நடுக்கத்தோடு உணவு சாப்பிடு. கவலையோடும் பதட்டத்தோடும் தண்ணீர் குடி.+