சங்கீதம் 130:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இஸ்ரவேல் யெகோவாவுக்காகக் காத்திருக்கட்டும்.ஏனென்றால், யெகோவா மாறாத அன்புள்ளவர்.+விடுவிப்பதற்கான வல்லமை அவரிடம் அளவில்லாமல் இருக்கிறது. 8 இஸ்ரவேலர்களை அவர்களுடைய எல்லா குற்றங்களிலிருந்தும் அவர் விடுவிப்பார்.
7 இஸ்ரவேல் யெகோவாவுக்காகக் காத்திருக்கட்டும்.ஏனென்றால், யெகோவா மாறாத அன்புள்ளவர்.+விடுவிப்பதற்கான வல்லமை அவரிடம் அளவில்லாமல் இருக்கிறது. 8 இஸ்ரவேலர்களை அவர்களுடைய எல்லா குற்றங்களிலிருந்தும் அவர் விடுவிப்பார்.