உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 2:49
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 49 அதுமட்டுமல்ல, தானியேலுடைய வேண்டுகோளின்படி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுக்கு+ பாபிலோன் மாகாணத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தான். தானியேலோ அரசவையில் பணியாற்றினார்.

  • தானியேல் 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஆனால், பாபிலோன் மாகாணத்தை நிர்வகிக்க ராஜா நியமித்த யூதர்களான சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும்+ ராஜாவைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. அவர்கள் உங்கள் தெய்வங்களைக் கும்பிடுவது இல்லை, நீங்கள் நிறுத்திய தங்கச் சிலையைக்கூட வணங்கவில்லை” என்றார்கள்.

  • தானியேல் 3:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அப்போது நேபுகாத்நேச்சார், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுளுக்குப் புகழ் சேரட்டும்!+ அவர் தன்னுடைய தூதனை அனுப்பி தன் ஊழியர்களைக் காப்பாற்றினார். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய கடவுள்மேல் நம்பிக்கை வைத்து, ராஜாவின் கட்டளையை மீறினார்கள். வேறு தெய்வத்தைச் சேவிப்பதற்கோ வணங்குவதற்கோ பதிலாகச் சாகவும் தயாராய் இருந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்