2 உன்னதமான கடவுள் என் வாழ்க்கையில் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் பற்றி உங்களுக்குச் சொல்வதில் சந்தோஷப்படுகிறேன். 3 அவர் செய்யும் அதிசயங்களும் அற்புதங்களும் எவ்வளவு பிரமிப்பாக இருக்கின்றன! அவருடைய ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும், அவருடைய அரசாட்சி தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.+