உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 2:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 கனவையும் அதன் அர்த்தத்தையும் நீங்கள் சொன்னால், அன்பளிப்புகளையும் வெகுமானத்தையும் கொடுத்து, உங்களை மிகவும் கௌரவிப்பேன்.+ அதனால், கனவையும் அதன் அர்த்தத்தையும் இப்போது சொல்லுங்கள்” என்றான்.

  • தானியேல் 2:48
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 48 பின்பு, ராஜா தானியேலுக்கு விலைமதிப்புள்ள பல அன்பளிப்புகளைக் கொடுத்தான். அதோடு, அவருக்கு உயர்ந்த அந்தஸ்தைத் தந்து, பாபிலோன் மாகாணத்துக்கே அதிபதியாகவும்+ பாபிலோனில் உள்ள ஞானிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாகவும் நியமித்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்