-
தானியேல் 2:47, 48பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
47 பின்பு தானியேலிடம், “உண்மையில் நீயும் உன் ஆட்களும் வணங்குகிற கடவுள்தான் தேவாதி தேவன், ராஜாக்களுக்கெல்லாம் ராஜா,* ரகசியங்களையெல்லாம் வெளிப்படுத்துகிறவர். அதனால்தான் இந்த ரகசியத்தை உன்னால் வெளிப்படுத்த முடிந்தது” என்றான்.+ 48 பின்பு, ராஜா தானியேலுக்கு விலைமதிப்புள்ள பல அன்பளிப்புகளைக் கொடுத்தான். அதோடு, அவருக்கு உயர்ந்த அந்தஸ்தைத் தந்து, பாபிலோன் மாகாணத்துக்கே அதிபதியாகவும்+ பாபிலோனில் உள்ள ஞானிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாகவும் நியமித்தான்.
-