-
தானியேல் 2:37, 38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 ராஜாதி ராஜாவாகிய உங்களுக்குப் பரலோகத்தின் கடவுள் ராஜ்யத்தையும் அதிகாரத்தையும் பலத்தையும் மகிமையையும் கொடுத்திருக்கிறார்.+ 38 எல்லா இடங்களிலும் வாழ்கிற மனிதர்களையும் காட்டில் திரிகிற மிருகங்களையும் வானத்தில் பறக்கிற பறவைகளையும் உங்கள் கையில் ஒப்படைத்து, அவை எல்லாவற்றுக்கும் உங்களை அரசராக்கியிருக்கிறார்.+ அதனால், தங்கத்தாலான அந்தத் தலை நீங்கள்தான்.+
-