தானியேல் 7:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அது பாபிலோனின் ராஜா பெல்ஷாத்சார்+ ஆட்சி செய்த முதலாம் வருஷம். ஒருநாள் ராத்திரி தானியேல் படுத்திருந்தபோது கனவையும் தரிசனங்களையும் பார்த்தார்.+ பார்த்ததையெல்லாம் அவர் விவரமாக எழுதி வைத்தார்.+ தானியேல் 7:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 தானியேலாகிய நான் அந்தத் தரிசனங்களைப் பார்த்துப் பயந்துபோனேன்.+ அவற்றை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன்.
7 அது பாபிலோனின் ராஜா பெல்ஷாத்சார்+ ஆட்சி செய்த முதலாம் வருஷம். ஒருநாள் ராத்திரி தானியேல் படுத்திருந்தபோது கனவையும் தரிசனங்களையும் பார்த்தார்.+ பார்த்ததையெல்லாம் அவர் விவரமாக எழுதி வைத்தார்.+
15 தானியேலாகிய நான் அந்தத் தரிசனங்களைப் பார்த்துப் பயந்துபோனேன்.+ அவற்றை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன்.