புலம்பல் 2:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவா தான் நினைத்ததைச் செய்துவிட்டார்.+ரொம்பக் காலத்துக்கு முன்னால் சொன்னதை+ நிறைவேற்றிவிட்டார்.+ கரிசனை காட்டாமல் அழித்துவிட்டார்.+ உன்னைப் பார்த்து எதிரி சந்தோஷப்படும்படி செய்துவிட்டார். உன் விரோதிகளுக்கு அதிக பலம் தந்துவிட்டார்.
17 யெகோவா தான் நினைத்ததைச் செய்துவிட்டார்.+ரொம்பக் காலத்துக்கு முன்னால் சொன்னதை+ நிறைவேற்றிவிட்டார்.+ கரிசனை காட்டாமல் அழித்துவிட்டார்.+ உன்னைப் பார்த்து எதிரி சந்தோஷப்படும்படி செய்துவிட்டார். உன் விரோதிகளுக்கு அதிக பலம் தந்துவிட்டார்.