76 குழந்தையே, நீ உன்னதமான கடவுளுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; யெகோவாவுக்கு* முன்னே போய் அவருக்காக வழிகளைத் தயார்படுத்துவாய்.+77 நம் கடவுள் காட்டுகிற கரிசனையால் அவருடைய மக்களுக்குப் பாவ மன்னிப்பின் மூலம் கிடைக்கிற மீட்பைப் பற்றிச் சொல்வாய்.+
26 அப்படி அவசியம் இருந்திருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் பல தடவை பாடுகள் பட வேண்டியிருந்திருக்கும். ஆனால், பாவங்களைப் போக்க அவர் தன்னையே பலி கொடுப்பதற்காக இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்தில் ஒரே தடவை வெளிப்பட்டிருக்கிறார்.+