உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 24:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதனால், தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டபடி, பாழாக்கும் அருவருப்பு பரிசுத்தமான இடத்தில் நிற்பதை நீங்கள் பார்க்கும்போது+ (வாசிப்பவர் பகுத்தறிவைப் பயன்படுத்தி இதைப் புரிந்துகொள்ளட்டும்),

  • லூக்கா 19:43, 44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 நீ நியாயந்தீர்க்கப்படும்* காலத்தைப் பகுத்தறியாததால் உன் எதிரிகள் உன்னைச் சுற்றிலும் கூர்முனை கொண்ட கம்பங்களால் அரண் எழுப்பி, உன்னை வளைத்துக்கொண்டு, எல்லா பக்கங்களிலிருந்தும் உன்னை நெருக்கி,+ 44 உன்னையும் உன் பிள்ளைகளையும் அடித்து நொறுக்கி,+ ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி உன்னைத் தரைமட்டமாக்கப்போகும்+ நாட்கள் வரும்” என்று சொன்னார்.

  • லூக்கா 21:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆனால், எருசலேமைப் படைகள் சுற்றிவளைத்திருப்பதை+ நீங்கள் பார்க்கும்போது அதற்கு அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்