2 நாளாகமம் 36:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அந்தச் சமயத்தில், யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை பாபிலோனுக்குக் கொண்டுபோய்த் தன்னுடைய அரண்மனையில் வைத்தான்.+ எஸ்றா 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 முன்பு ஒரு சமயம் நேபுகாத்நேச்சார் எருசலேமில் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்களை எடுத்துவந்து அவனுடைய தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்தான்.+ அவற்றையும் திருப்பிக் கொடுக்க கோரேஸ் ராஜா உத்தரவு போட்டார்.
7 அந்தச் சமயத்தில், யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை பாபிலோனுக்குக் கொண்டுபோய்த் தன்னுடைய அரண்மனையில் வைத்தான்.+
7 முன்பு ஒரு சமயம் நேபுகாத்நேச்சார் எருசலேமில் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்களை எடுத்துவந்து அவனுடைய தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்தான்.+ அவற்றையும் திருப்பிக் கொடுக்க கோரேஸ் ராஜா உத்தரவு போட்டார்.