தானியேல் 2:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அந்தக் கனவுகளைப் பற்றிக் கேட்பதற்காக, மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் ஜோதிடர்களையும்* வரவழைக்கும்படி உத்தரவு கொடுத்தான். அவர்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.+
2 அந்தக் கனவுகளைப் பற்றிக் கேட்பதற்காக, மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் ஜோதிடர்களையும்* வரவழைக்கும்படி உத்தரவு கொடுத்தான். அவர்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.+