-
தானியேல் 2:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அதன்பின் வீட்டுக்குப் போய், தன் நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களிடம் விஷயத்தைச் சொன்னார். 18 அதோடு, “பரலோகத்தின் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டி அந்தக் கனவின் ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபம் செய்யுங்கள். அப்போதுதான், பாபிலோனில் உள்ள மற்ற ஞானிகளோடு சேர்ந்து நாமும் அழிந்துபோக மாட்டோம்” என்றார்.
-