லூக்கா 21:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அப்போது, அவர்கள் வாள் முனையில் வீழ்த்தப்படுவார்கள், சிறைபிடிக்கப்பட்டு மற்ற தேசங்களுக்குக் கொண்டுபோகப்படுவார்கள்.+ மற்ற தேசத்தாருக்கு* குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரை எருசலேம் மற்ற தேசத்தாரால்* மிதிக்கப்படும்.+
24 அப்போது, அவர்கள் வாள் முனையில் வீழ்த்தப்படுவார்கள், சிறைபிடிக்கப்பட்டு மற்ற தேசங்களுக்குக் கொண்டுபோகப்படுவார்கள்.+ மற்ற தேசத்தாருக்கு* குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரை எருசலேம் மற்ற தேசத்தாரால்* மிதிக்கப்படும்.+