1 பேதுரு 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 முன்பு நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்;+ முன்பு உங்களுக்குக் கடவுள் இரக்கம் காட்டவில்லை, இப்போதோ இரக்கம் காட்டியிருக்கிறார்.+
10 முன்பு நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்;+ முன்பு உங்களுக்குக் கடவுள் இரக்கம் காட்டவில்லை, இப்போதோ இரக்கம் காட்டியிருக்கிறார்.+