-
ஓசியா 2:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அவளுடைய திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் பாழாக்குவேன்.
“இவை என் ஆசைக் காதலர்கள் கொடுத்த கூலி” என்று சொன்னாள்.
அவற்றைக் காடாக மாற்றிவிடுவேன்.
காட்டு மிருகங்கள் அவற்றைத் தின்றுதீர்க்கும்.
-
-
மீகா 1:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
தன் உடலை விற்று அவள் வாங்கிக்கொண்ட எல்லாவற்றையும் எரித்துவிடுவேன்.+
விபச்சாரத்துக்குக் கூலியாக அவள் பெற்றுக்கொண்ட எல்லாமே
மறுபடியும் விபச்சாரிகளுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்” என்று சொன்னார்.
-