-
ரோமர் 9:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அதுபோலவே, “என்னுடைய ஜனங்களாக இல்லாதவர்களை+ ‘என் ஜனங்கள்’ என்றும், அன்புக்குரியவளாக இல்லாதவளை ‘அன்புக்குரியவள்’ என்றும் அழைப்பேன்” என்று ஓசியா புத்தகத்தில்கூட அவர் சொல்லியிருக்கிறாரே.+ 26 அதோடு, “‘நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல’ என்று எந்த இடத்தில் சொன்னேனோ அதே இடத்தில், ‘நீங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள்’ என்று அழைப்பேன்” என்றும் சொல்லியிருக்கிறாரே.+
-