லூக்கா 23:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்!’ என்றும், குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!’+ என்றும் சொல்வார்கள். வெளிப்படுத்துதல் 6:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பின்பு, அந்த மலைகளையும் பாறைகளையும் பார்த்து, “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவரின்+ முகத்துக்கும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்துக்கும்+ எங்களை மூடி மறைத்துக்கொள்ளுங்கள்.+
30 அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்!’ என்றும், குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!’+ என்றும் சொல்வார்கள்.
16 பின்பு, அந்த மலைகளையும் பாறைகளையும் பார்த்து, “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவரின்+ முகத்துக்கும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்துக்கும்+ எங்களை மூடி மறைத்துக்கொள்ளுங்கள்.+