-
ஓசியா 6:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 “எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்?
யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்?
உங்களுடைய மாறாத அன்பு காலைநேர மேகங்களைப் போலவும்
பனித்துளிகளைப் போலவும் சீக்கிரத்தில் மறைந்துபோகிறதே!
-