ஆதியாகமம் 29:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யாக்கோபு ராகேலைக் காதலித்தார். அதனால் அவர் லாபானிடம், “உங்களுடைய இரண்டாவது பெண் ராகேலுக்காக உங்களிடம் ஏழு வருஷம் வேலை செய்கிறேன்,+ அவளை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.
18 யாக்கோபு ராகேலைக் காதலித்தார். அதனால் அவர் லாபானிடம், “உங்களுடைய இரண்டாவது பெண் ராகேலுக்காக உங்களிடம் ஏழு வருஷம் வேலை செய்கிறேன்,+ அவளை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.