ஓசியா 14:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.+ இனி நாங்கள் குதிரைகளில் ஏற மாட்டோம்.+நாங்கள் உண்டாக்கியவற்றைப் பார்த்து, “எங்கள் கடவுளே!” என்று சொல்ல மாட்டோம்.ஏனென்றால், அப்பா இல்லாத பிள்ளைக்கு இரக்கம் காட்டுபவர் நீங்கள்தான்’+ என்று சொல்.
3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.+ இனி நாங்கள் குதிரைகளில் ஏற மாட்டோம்.+நாங்கள் உண்டாக்கியவற்றைப் பார்த்து, “எங்கள் கடவுளே!” என்று சொல்ல மாட்டோம்.ஏனென்றால், அப்பா இல்லாத பிள்ளைக்கு இரக்கம் காட்டுபவர் நீங்கள்தான்’+ என்று சொல்.