நியாயாதிபதிகள் 10:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஆனால், நீங்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கினீர்கள்.+ அதனால், இனி நான் உங்களைக் காப்பாற்ற மாட்டேன்.+ எரேமியா 3:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ‘ஆனால் இஸ்ரவேல் ஜனங்களே, கணவனுக்கு மனைவி துரோகம் செய்வதைப் போல எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
13 ஆனால், நீங்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கினீர்கள்.+ அதனால், இனி நான் உங்களைக் காப்பாற்ற மாட்டேன்.+
20 ‘ஆனால் இஸ்ரவேல் ஜனங்களே, கணவனுக்கு மனைவி துரோகம் செய்வதைப் போல எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”