-
ஓசியா 1:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஓசியா மூலமாக யெகோவா தன்னுடைய செய்தியைச் சொல்ல ஆரம்பித்தபோது யெகோவா ஓசியாவிடம், “விபச்சாரம் செய்யப்போகிற ஒரு பெண்ணை நீ கல்யாணம் செய்து, விபச்சாரத்தால் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தகப்பனாக இரு. அப்படிப்பட்ட விபச்சாரத்தைச் செய்துதான் இந்தத் தேசம் யெகோவாவைவிட்டு முழுமையாக விலகிப்போயிருக்கிறது”+ என்று சொன்னார்.
3 அதனால், ஓசியா போய் திப்லாயிமின் மகளான கோமரைக் கல்யாணம் செய்தார். அவள் கர்ப்பமாகி அவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
-