உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 20:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 திராட்சமது கேலி செய்யும்,+

      மதுபானம் அடாவடித்தனம் பண்ணும்.+

      அவற்றால் வழிதவறிப் போகிற எவனும் ஞானம் இல்லாதவன்.+

  • நீதிமொழிகள் 23:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 திராட்சமதுவின் சிவப்பு நிறத்தைப் பார்க்காதே.

      அது கிண்ணத்தில் பளபளக்கும், தொண்டையில் இதமாக இறங்கும்.

  • நீதிமொழிகள் 23:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 உன் கண்கள் வினோதமான காட்சிகளைப் பார்க்கும்.

      உன் இதயம் தாறுமாறாகப் பேசும்.+

  • ஏசாயா 28:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 குருமார்களும் தீர்க்கதரிசிகளும்கூட மதுபானத்தினால் வழிதவறிப் போகிறார்கள்.

      திராட்சமது குடித்துவிட்டுத் தள்ளாடுகிறார்கள்.

      தவறான வழியில் போகிறார்கள்.

      திராட்சமது அவர்களைக் குழம்பிப்போகச் செய்கிறது.

      மதுபானம் அவர்களைத் தள்ளாட வைக்கிறது.

      அவர்கள் பார்க்கும் தரிசனம் அவர்களை வழிதவறிப் போகவைக்கிறது.

      தீர்ப்பு வழங்குவதில் அவர்கள் தடுமாறுகிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்