-
2 நாளாகமம் 20:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அந்தச் சமயத்தில், யூதாவைச் சேர்ந்த ஆட்கள் எல்லாரும் தங்களுடைய மனைவிகளோடும் பிள்ளைகளோடும் சின்னக் குழந்தைகளோடும் வந்து யெகோவா முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள்.
-