யோவேல் 2:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 முன்பு என்னுடைய பெரிய வெட்டுக்கிளிப் படையை அனுப்பினேன்.+நான்கு வகையான வெட்டுக்கிளிகள்* வந்து எல்லாவற்றையும் தின்றுதீர்த்தன.அத்தனை வருஷங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன்.
25 முன்பு என்னுடைய பெரிய வெட்டுக்கிளிப் படையை அனுப்பினேன்.+நான்கு வகையான வெட்டுக்கிளிகள்* வந்து எல்லாவற்றையும் தின்றுதீர்த்தன.அத்தனை வருஷங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன்.