எரேமியா 30:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஐயோ! அந்த நாள் பயங்கரமான நாள்!+ அதுபோல் ஒரு நாள் வந்ததே கிடையாது!அது யாக்கோபுக்கு வேதனையான நாள். ஆனாலும், அந்த வேதனையிலிருந்து அவன் விடுவிக்கப்படுவான்.” ஆமோஸ் 5:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ‘யெகோவாவின் நாளுக்காக ஏங்குபவர்களே, உங்கள் கதி அவ்வளவுதான்!+ யெகோவாவின் நாளில் உங்களுக்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?+ அந்த நாள் இருட்டாக இருக்கும், வெளிச்சமாக இருக்காது.+ செப்பனியா 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அது கடவுளுடைய கடும் கோபத்தின் நாள்.+இக்கட்டும் வேதனையுமான நாள்.+புயல்காற்றும் பேரழிவும் தாக்கும் நாள்.அது மங்கலான நாள், இருண்ட நாள்.+கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+
7 ஐயோ! அந்த நாள் பயங்கரமான நாள்!+ அதுபோல் ஒரு நாள் வந்ததே கிடையாது!அது யாக்கோபுக்கு வேதனையான நாள். ஆனாலும், அந்த வேதனையிலிருந்து அவன் விடுவிக்கப்படுவான்.”
18 ‘யெகோவாவின் நாளுக்காக ஏங்குபவர்களே, உங்கள் கதி அவ்வளவுதான்!+ யெகோவாவின் நாளில் உங்களுக்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?+ அந்த நாள் இருட்டாக இருக்கும், வெளிச்சமாக இருக்காது.+
15 அது கடவுளுடைய கடும் கோபத்தின் நாள்.+இக்கட்டும் வேதனையுமான நாள்.+புயல்காற்றும் பேரழிவும் தாக்கும் நாள்.அது மங்கலான நாள், இருண்ட நாள்.+கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+