-
வெளிப்படுத்துதல் 9:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அந்த வெட்டுக்கிளிகளின் தோற்றம் போருக்குத் தயார் செய்யப்பட்ட குதிரைகளைப் போல் இருந்தது.+ அவற்றின் தலைகளில் தங்கக் கிரீடத்தைப் போன்ற கிரீடங்கள் இருந்தன. அவற்றின் முகங்கள் மனித முகங்களைப் போல் இருந்தன. 8 ஆனால், அவற்றின் முடி பெண்களின் கூந்தலைப் போல் இருந்தது. அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களைப் போல் இருந்தன.+
-