19 மேலே வானத்தில் அதிசயங்களையும் கீழே பூமியில் அடையாளங்களையும் நான் செய்து காட்டுவேன். எங்கு பார்த்தாலும் இரத்தமாகவும், நெருப்பாகவும், புகை மண்டலமாகவும் இருக்கும். 20 யெகோவாவின் மகத்தான மகா நாள் வருவதற்குமுன் சூரியன் இருண்டுவிடும், சந்திரன் இரத்த நிறமாகிவிடும்.