ஒபதியா 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அவனுடைய வீரர்களை அன்னியர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+எருசலேமுக்குள் மற்ற தேசத்து ஜனங்கள் புகுந்தார்கள், அதைப் பங்கிட குலுக்கல் போட்டார்கள்.+இதையெல்லாம் நீ பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்தாய்.எதிரிகளைப் போலவே நீயும் நடந்துகொண்டாய்.
11 அவனுடைய வீரர்களை அன்னியர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+எருசலேமுக்குள் மற்ற தேசத்து ஜனங்கள் புகுந்தார்கள், அதைப் பங்கிட குலுக்கல் போட்டார்கள்.+இதையெல்லாம் நீ பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்தாய்.எதிரிகளைப் போலவே நீயும் நடந்துகொண்டாய்.