-
ஒபதியா 19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
எப்பிராயீமின் நிலத்தையும் சமாரியாவின் நிலத்தையும்+ சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
கீலேயாத்தை பென்யமீன் சொந்தமாக்கிக்கொள்வான்.
20 இந்த அரணிலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போன இஸ்ரவேல் ஜனங்களுக்கு+ கானானியர்களின் தேசம் சொந்தமாகும்.
சாறிபாத்+ வரையுள்ள பகுதி அவர்கள் கைக்கு வந்து சேரும்.
எருசலேமிலிருந்து செப்பாராத்துக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்கள் நெகேபின் நகரங்களைக் கைப்பற்றுவார்கள்.+
-