-
ஏசாயா 34:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 தேசங்களே, பக்கத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
ஜனங்களே, கவனித்துக் கேளுங்கள்.
பூமியும் அதில் உள்ளவையும் கேட்கட்டும்.
உலகமும் அதில் வாழ்கிற அனைத்தும் கேட்கட்டும்.
2 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் பயங்கர கோபமாக இருக்கிறார்.+
அவர்களுடைய எல்லா படைகள்மேலும் கடும் கோபத்தோடு இருக்கிறார்.+
அவர்களைக் கொன்றுபோடுவார்.
அவர்களை அடியோடு அழித்துவிடுவார்.+
-