-
உபாகமம் 28:39, 40பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
39 திராட்சைத் தோட்டத்தை அமைத்து அதைப் பராமரிப்பீர்கள், ஆனால் உங்களுக்குத் திராட்சமதுவோ திராட்சைப் பழங்களோ கிடைக்காது.+ ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுதீர்த்துவிடும். 40 எல்லா இடங்களிலும் ஒலிவ மரங்கள் வளர்ந்து நிற்கும், ஆனால் உங்கள் உடலில் தேய்க்க ஒலிவ எண்ணெய் இருக்காது. ஏனென்றால், ஒலிவ மரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்.
-