-
அப்போஸ்தலர் 7:42, 43பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
42 இதனால், கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வானத்தின் படையை* வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார்.+ இதைப் பற்றித்தான் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில், ‘இஸ்ரவேல் ஜனங்களே, 40 வருஷங்கள் வனாந்தரத்தில் அலைந்தபோது பலிகளையும் காணிக்கைகளையும் எனக்காகவா கொடுத்தீர்கள்? 43 மோளோகின் கூடாரத்தையும்+ ரேப்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும்தானே சுமந்துகொண்டு போனீர்கள்; வணங்குவதற்காக இவற்றைத்தான் உருவங்களாகச் செய்துகொண்டீர்கள்; அதனால், நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்துவேன்’+ என்று எழுதப்பட்டிருக்கிறது.
-