13 மலைகளை உருவாக்கியவர்+ அவர்தான், காற்றை உண்டாக்கியவர்+ அவர்தான்.
தன்னுடைய மனதில் நினைப்பதையெல்லாம் மனிதனிடம் சொல்பவர் அவர்தான்.
விடியற்கால வெளிச்சத்தை இருளாக மாற்றுபவர்+ அவர்தான்.
பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பவர்+ அவர்தான்.
பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.”