-
ஆமோஸ் 3:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 பரலோகப் படைகளின் கடவுளும் உன்னதப் பேரரசருமாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘கேளுங்கள், யாக்கோபின் வம்சத்தாருக்கு எச்சரிக்கை கொடுங்கள்.
-
-
ஆமோஸ் 3:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 ‘குளிர் கால வீடுகளையும் கோடைக் கால வீடுகளையும் இடித்துத் தள்ளுவேன்.
-